தனியாய் மின்கம்ப விளக்கு
தவழ்ந்து செல்லும் மழைநீர்
தடவிச் செல்லும் காற்று
தலையாட்டும் மரம்
தயக்கத்தில் யாவும்
நிழல் இரண்டு
உடல் ஒன்றா! என?
தவழ்ந்து செல்லும் மழைநீர்
தடவிச் செல்லும் காற்று
தலையாட்டும் மரம்
தயக்கத்தில் யாவும்
நிழல் இரண்டு
உடல் ஒன்றா! என?